சந்தா விவரமறிய தமிழ் முரசின் இணையப் பக்கத்தை நாடுங்கள்.

தமிழ் முரசு

உள்ளூர், இந்திய, வெளிநாட்டுச் செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் தருகிறது தமிழ் முரசு. மாணவர்கள் முதல் பெற்றோர், பட்டத்தொழிலர்கள், ஓய்வுபெற்றோர் என எல்லாருக்கும் ஏதாவதொன்றை அன்றாடம் வழங்குகிறது.

 

வாசிப்பு தளங்கள்

தமிழ் முரசில் வரும் ஆக அண்மைய தலைப்புச் செய்திகளை உங்களுடைய விருப்பமான தளத்தின்வழி வாசித்து மகிழுங்கள்.

அச்சு

அச்சு: உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வுகளின் புத்தம்புதிய செய்திகளைப் பெற்றிடுங்கள்.

திறன்பேசி

உங்களது மின்னிலக்க வாசிப்பு வசதியைப் பயன்படுத்தி அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் செய்திகளை பிடிஎஃப் வடிவில் எங்கள் இணைய பக்கத்தில் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மடிக்கணினி

உங்களுடைய திறன்பேசியில் கிடைக்கும் மின்னிலக்க வசதிகளை உங்கள் விருப்பமான மடிக்கணினியில் பெற்று மகிழுங்கள்.

இணயம் வழி

ஆக அண்மைய செய்திகளை வாசிக்க எங்கள் இணையப் பக்கத்துக்குச் சென்று அதிலிருக்கும் எளிய வடிவிலான வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் கிடைக்கும்

முக்கியமான உள்ளூர் மற்றும் உலகச் செய்திகள்
அண்மை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள்
ராசிபலன், வார பலன்
இளையர்களின் சாதனைகளைப் பறைசாற்றும் இளையர் முரசு
மொழி வளமூட்டும் மாணவர் முரசு
உங்கள் இலக்கிய படைப்புகள்

சந்தா வகையைத் ​தேர்ந்தெடுங்கள்

தமிழ் முரசு ஒட்டுமொத்த மின்னிலக்கத் தொகுப்பு

SGD 22.90/மாதம்

மேல் விவரம் பாருங்கள்
செய்திகளை உங்களுடைய விருப்பமான கையடக்க சாதனத்தில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வாசித்து மகிழலாம். இந்த ஒட்டுமொத்த மின்னிலக்கத் தொகுப்பு இணைய பதிப்பில் வரும் கட்டுரைகளை வாசிப்பதுடன் ஒரே சமயத்தில் ஆறு கையடக்க சாதனங்களிலும் வாசிக்கும் வசதியைத் தருகிறது. இவற்றுடன் எங்களுடைய 7 நாள் செய்தி காப்பகத்துக்குச் சென்று பயனடையும் வசதியையும் நீங்கள் பெறுவீர்கள்.